கோவிலுக்கு புதியதாக யானை ஒன்றை பரிசளித்த நடிகை பிரியாமணி

பிரியாமணி தமிழில் பருத்திவீரன் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரியாமணி. தமிழ் மட்டும் இல்லை எல்லா நாயகிகளை போல இவரும் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது அடுத்தடுத்து பிரியாமணிக்கு நிறைய பாலிவுட் வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. யானை பரிசு இதுவரை எந்த நாயகியும் செய்யாத ஒரு விஷயமாக நடிகை … Continue reading கோவிலுக்கு புதியதாக யானை ஒன்றை பரிசளித்த நடிகை பிரியாமணி